8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

அருள்புரத்தில் ஆசிரியர் தின விழா

அருள்புரம் ஜெயந்தி கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.  

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

அருள்புரம் ஜெயந்தி கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் தின விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது.  
அருள்புரத்தில் உள்ள ஜெயந்தி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, ஜெயந்தி பப்ளிக் பள்ளி, ஜெயந்தி கிட்ஸ் அகாதெமி, ஜெயந்தி கல்வியியல் கல்லூரி, ஜெயந்தி ஆசிரியர் பயிற்சி நிறுவனம், ஜெயந்தி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை சார்பில், விநாயகர் சதுர்த்தி விழா, ஆசிரியர் தின விழா, நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. 
ஜெயந்தி அறக்கட்டளை மற்றும் கல்வி நிறுவனங்களின் தலைவர் கே.கிருஷ்ணன் தலைமை வகித்தார். மெட்ரிக். பள்ளி முதல்வர் எம்.கே.எஸ்.சுரேஷ்நாதன் வரவேற்றார். ஆசிரியர்களுக்கு பரிசுகளை வழங்கி கோவை காமாட்சிபுரி ஆதீனம் சிவலிங்கேஸ்வர சுவாமிகள்ஆசி வழங்கினார். சித்தம்பலம் நவகிரகக்கோட்டை ஞானகுரு மன்றம் சார்பில் யாகவேள்வியும் பஜனை கச்சேரியும் நடைபெற்றன. 
அன்னதானம் வழங்கப்பட்டது. ஜெயந்தி பப்ளிக் பள்ளி முதல்வர் எம்.சிலம்புசெல்வன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.