புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

வெள்ளக்கோவிலில் 35 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெள்ளக்கோவில் பகுதியில் 35 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. 

Published On :

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெள்ளக்கோவில் பகுதியில் 35 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. 
 இந்து முன்னணி சார்பில் 31, விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 2 , பொது மக்கள் சார்பில் 2 என மொத்தம் 35 விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைக்க காவல் துறையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளது. 
இவற்றில் காமராஜபுரத்தில் வைக்கப்படும் விநாயகர் சிலை மட்டும் வியாழக்கிழமை இரவு எடுத்துச் செல்லப்பட்டு கொடுமுடி காவிரி ஆற்றில் கரைக்கப்படுகிறது. மற்ற விநாயகர் சிலைகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை ஆற்றில் கரைக்கப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.