முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வெள்ளக்கோவில் அருகே மர்ம நபர்களால் குடிநீர் குழாய் உடைப்பு

வெள்ளக்கோவில் அருகே மர்ம நபர்கள் குடிநீர் குழாயை உடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News image
மர்ம நபர்களால் உடைக்கப்பட்ட குடிநீர் குழாய்
Updated On :10 ஆகஸ்ட் 2020, 4:44 am

DIN

வெள்ளக்கோவில் அருகே மர்ம நபர்கள் குடிநீர் குழாயை உடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்தது வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சி. இந்த ஊராட்சிக்கு உட்பட்ட  மயில்ரங்கத்தில் 300-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 

இங்குள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக தொட்டியிலிருந்து குழாய்கள் அமைத்து குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த பெண் ஊராட்சி தலைவராக இருந்து வருகிறார். 

இந்நிலையில் மயில்ரங்கத்தில் உள்ள குடிநீர் குழாயை திங்கள்கிழமை அதிகாலையில் பார்த்த போது மர்ம நபர்கள் உடைத்துச் சேதப்படுத்தி விட்டனர். இதனால் மக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். அரசியல் காரணங்களுக்காக இச்சம்பவம் நடந்துள்ளது கூறப்படுகிறது. 

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.