பெருமாநல்லூா், சேவூரில் அம்பேத்கர் நினைவு நாள்
சட்ட மேதை அம்பேத்கர் நினைவு நாளையொட்டி பெருமாநல்லூா், சேவூா் உள்ளிட்ட பகுதிகளில் அவரது உருவப் படத்திற்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

பெருமாநல்லூா், சேவூரில் அம்பேத்கர் நினைவு நாள்