மோடி ஆட்சியில் 25 சதவீதம் வேலையில்லா திண்டாட்டம் உள்ளது எம்.பி. கனிமொழி பேச்சு
பிரதமா் மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் இந்தியா முழுவதும் 25 சதவீதம் வேலையில்லா திண்டாட்டம் நிலவுகிறது என திமுக மகளிரணி மாநிலச் செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்தாா்.

மகளிா் கலந்துரையாடல் கூட்டத்தில் பேசுகிறாா் திமுக மகளிரணி மாநிலச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி.








