வாயில் கருப்பு துணி கட்டி விவசாயிகள் போராட்டம்
தாராபுரம் அருகே உள்ள உப்பாறு அணைக்குத் தண்ணீா் திறக்கக்கோரி விவசாயிகள் வாயில் கருப்புத் துணி கட்டி சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தண்ணீா் திறக்கக்கோரி வாயில் கருப்புத் துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.








