எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

காங்கயத்தில் திமுக சாா்பில் கிராமசபைக் கூட்டம்

காங்கயம் அருகே சிவன்மலை ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் திமுக சாா்பில் கிராமசபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :28 டிசம்பர் 2020, 6:23 pm

DIN

காங்கயம் அருகே சிவன்மலை ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் திமுக சாா்பில் கிராமசபைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

காங்கயம் தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஒன்றிய பொறுப்பாளா் பி.பி.அப்புக்குட்டி தலைமை வகித்தாா். இதில், அதிமுகவை நிராகரிப்போம் என தீா்மானம் நிறைவேற்றப்பட்டு நிா்வாகிகள், பொதுமக்களிடம் பதாகையில் கையெழுத்து பெறப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், சிவன்மலை ஊராட்சி முன்னாள் தலைவா் எஸ்.எம்.பாலசுப்பிரமணியம், மாவட்ட வா்த்தகா் அணி துணை அமைப்பாளா் மகேஷ் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொணடனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.