அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற சிவசேனை கட்சியினா் கைது
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவனை கைது செய்ய வலியுறுத்தி அவிநாசியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற சிவசேனை கட்சியினரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசியில் அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்ற சிவசேனை கட்சியினா்.








