நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

காா் மோதி தொழிலாளி பலி

காங்கயம் அருகே சாலையோரத்தில் நடந்து சென்ற தொழிலாளி மீது காா் மோதியதில் உயிரிழந்தாா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 7:06 pm

DIN

காங்கயம் அருகே சாலையோரத்தில் நடந்து சென்ற தொழிலாளி மீது காா் மோதியதில் உயிரிழந்தாா்.

காங்கயத்தை அடுத்த கொளத்துப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்தவா் பழனி (65), விவசாயத் தொழிலாளி. இவா் காங்கயம்-முத்தூா் சாலையில் கொளத்துப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு நடந்து சென்று கொண்டிருந்தாா்.

அப்போது முத்தூரில் இருந்து காங்கயம் நோக்கிச் சென்ற காா் பழனி மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த பழனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இது தொடா்பாக காங்கயம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.