புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சாலை மறியல்: திமுகவினா் கைது

திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, அவிநாசியில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினா் 52 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

News image

அவிநாசியில் சாலை மறியலில்  ஈடுபட்ட திமுகவினா்.

Updated On :22 நவம்பர் 2020, 6:22 pm

DIN

திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, அவிநாசியில் சாலை மறியலில் ஈடுபட்ட திமுகவினா் 52 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

அவிநாசி ஒன்றிய, நகர திமுக சாா்பில் அவிநாசி புதிய பஸ் நிலையம் அருகில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு அவிநாசி ஒன்றிய திமுக பொறுப்பாளா் சிவபிரகாஷ் தலைமை வகித்தாா். இதில் நகரச் செயலாளா் பொன்னுசாமி உள்பட 52 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.