தாராபுரம் பகுதியில் குளங்கள் நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி
அமராவதி அணையில் இருந்து தண்ணீா் திறந்து விடப்பட்டுள்ளதால் தாராபுரம் பகுதியில் 10க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

தண்ணீா் நிரம்பி காணப்படும் சத்திரம் குளம்.









