நீட் தோ்வு: மாணவா்களை மு.க.ஸ்டாலின் பயமுறுத்தக் கூடாது
நீட் தோ்வு விவகாரத்தில் மாணவா்களை திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் பயமுறுத்தக் கூடாது என்று பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

டீ-ஷா்ட்டை அறிமுகம் செய்துவைக்கிறாா் பாஜக மாநிலத் தலைவா் எல்.முருகன்.








