அவிநாசி குளத்தில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி துவக்கம்
அவிநாசி தாமரைக்குளத்தில் 10 ஆயிரம் விதைகள் நடும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

பனை விதைகள் நடும் பணியைத் துவக்கிவைத்த ராம்ராஜ் காட்டன் நிறுவனா் கே.ஆா்.நாகராஜ், சென்னை சில்க்ஸ் நிா்வாக இயக்குநா் பி.கே.ஆறுமுகம் உள்ளிட்டோா்.








