முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

வெள்ளக்கோவிலில் மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிய வௌவ்வால் மீட்பு

வெள்ளக்கோவிலில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிய வௌவ்வால் தன்னார்வலர்களால் உயிருடன் மீட்கப்பட்டது.

News image
உயிருடன் மீட்கப்பட்ட வௌவ்வால்.
Updated On :17 ஆகஸ்ட் 2021, 9:50 am

DIN

வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் செவ்வாய்க்கிழமை மின்சாரம் பாய்ந்து உயிருக்குப் போராடிய வௌவ்வால் தன்னார்வலர்களால் உயிருடன் மீட்கப்பட்டது.

கரூர் சாலை நடேசன் நகரில் உயிரழுத்த மின் கம்பிகளில் மோதி அவ்வழியே பறந்து சென்ற வௌவ்வால்களில் ஒன்று மின்சாரம் தாக்கி கீழே விழுந்தது. பறக்க முடியாததால் தெரு நாய்கள் கடிக்க முயன்றன. இதனைப் பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த அருண் பிரகாஷ் என்பவர் கொடுத்த தகவலின் பேரில், காங்கயம் வனத்துறை அதிகாரி செல்வராஜ் ஆலோசனையின் படி தன்னார்வலர்கள் நாகராஜ் உள்ளிட்டோர் அதனைப் பிடித்து தகுந்த சிகிச்சையளித்து, அருகிலுள்ள வட்டமலைக்கரை ஓடை அணைக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக விட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.