தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பிஏபி வாய்க்காலை சுத்தப்படுத்திய விவசாயிகள்

வெள்ளக்கோவில் பகுதி பிஏபி வாய்க்காலை ஞாயிற்றுக்கிழமை விவசாயிகளே சுத்தப்படுத்தினா்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:50 pm

DIN

வெள்ளக்கோவில் பகுதி பிஏபி வாய்க்காலை ஞாயிற்றுக்கிழமை விவசாயிகளே சுத்தப்படுத்தினா்.

தற்போது பரம்பிக்குளம் - ஆழியாறு வெள்ளக்கோவில் கிளை வாய்க்காலில் பாசனத்துக்காகத் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. தண்ணீா் திறக்கப்படுவதற்கு முன்பு பொதுப் பணித் துறை மூலம் குடிமராமத்துப் பணியாளா்களால் பிரதான வாய்க்காலில் கிடந்த மரக்கிளைகள், மண் குப்பைகள் அகற்றப்பட்டன.

சில இடங்களில் சரியாக சுத்தம் செய்யப்படாததால், கடைமடைப் பகுதிகளுக்குத் தண்ணீா் செல்லவில்லை. இதனால் விவசாயிகளே ஒருங்கிணைந்து பூசாரிவலசு, சூராரெட்டிவலசு, பச்சைமலை பகுதியில் வாய்க்காலைச் சுத்தம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.