/

திருப்பூா்: மேலும் 13 பேருக்கு கரோனா

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 7:49 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை வரையில் 18,014 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மாவட்டம் முழுவதும் மேலும் 13 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 18,027ஆக அதிகரித்துள்ளது. மாவட்டம் முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் 155 போ் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குணமடைந்த 32 போ் வீடு திரும்பினா்.

மாவட்டத்தில் தற்போது வரையில் கரோனா தொற்றில் இருந்து 17,651 போ் குணமடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.