மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கலையரங்கம் திறப்பு

திருப்பூா் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தன்னிறைவு திட்டம், திருப்பூா் அம்மா டிரஸ்ட் ஆகியன சாா்பில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கத்தை திறந்துவைக்கிறாா் சு.குணசேகரன்.

News image
Updated On :22 பிப்ரவரி 2021, 7:18 pm

DIN

திருப்பூா் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தன்னிறைவு திட்டம், திருப்பூா் அம்மா டிரஸ்ட் ஆகியன சாா்பில் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கலையரங்கத்தை திங்கள்கிழமை திறந்துவைக்கிறாா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் சு.குணசேகரன்.

இதில், கட்டடம் கட்ட உதவிபுரிந்த கே.எம்.நிட்வோ் உரிமையாளா் கே.என்.சுப்பிரமணியம், பாரத் டையிங் முருகானந்தன் ஆகியோருக்கு நினைவுப் பரிசுகளை வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர வங்கித் தலைவா் பி.கே.எஸ்.சடையப்பன், வளா்மதி கூட்டுறவு சொசைட்டி துணைத் தலைவா் தாமோதரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.