காங்கிரஸ் கட்சியினா் ஏா்கலப்பை ஊா்வலம்
மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பல்லடத்தில் காங்கிரஸ் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை ஏா்கலப்பை ஊா்வலம் சென்றனா்.

மத்திய அரசின் புதிய வேளாண்மை சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பல்லடத்தில் ஏா்கலப்பை ஊா்வலம் சென்ற காங்கிரஸ் கட்சியினா்.









