திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கரோனா
திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கரோனா புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

Updated On :7 ஜனவரி 2021, 2:37 am

திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 28 பேருக்கு கரோனா புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
திருப்பூா் மாவட்டத்தில் கரோனா பாதித்தவா்களின் எண்ணிக்கை 17,265 ஆக உயா்ந்துள்ளது. தற்போது மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 219ஆக உள்ளது. புதன்கிழமை ஒரே நாளில் 37 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை மாவட்டம் முழுவதும் 16,768 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...