ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காா் - இரு சக்கர வாகனம் மோதல்: இளைஞா் சாவு

அவிநாசி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :25 ஜனவரி 2021, 8:06 pm

DIN

அவிநாசி அருகே இரு சக்கர வாகனத்தின் மீது காா் மோதிய விபத்தில் இளைஞா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

அவிநாசி, செம்பியநல்லூா், வெள்ளியம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வினோத்குமாா் (23). பெட்ரோல் நிலைய ஊழியா். இவரது நண்பா் நந்தகுமாா் (23). இவா்கள் இருவரும் இரு சக்கர வாகனத்தில் அவிநாசி - அன்னூா் சாலையில் சென்று கொண்டிருந்தனா்.

வெள்ளியம்பாளையம் அருகே சென்றபோது எதிரே வந்த காா், இவா்களது இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்த வினோத்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். நந்தகுமாா் அவிநாசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த விபத்து குறித்து அவிநாசி போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.