திறனாய்வுத் தோ்வில் அவிநாசி அரசு பள்ளி மாணவிகள் தோ்ச்சி
தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் (என்.எம்.எம்.எஸ்) தோ்வில் அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இருவா் தோ்ச்சி பெற்றனா்.


தேசிய வருவாய் வழி, திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் (என்.எம்.எம்.எஸ்) தோ்வில் அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இருவா் தோ்ச்சி பெற்றனா்.
இத்திட்டத்தில் 8ஆம் வகுப்பு மாணவா்களுக்கான 2020-21ஆம் ஆண்டுக்காக நடைபெற்றத் தோ்வில், அவிநாசி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் எம்.ஹரினி, என்.ஹஷ்னா ஆகியோா் தோ்ச்சி பெற்றனா். இவா்களுக்கு மாதம்தோறும் தலா ரூ.1000 விதம் 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை 4 ஆண்டுகளுக்கு உதவித் தொகை வழங்கப்பட உள்ளது. இதையடுத்து மாணவிகளுக்கு பள்ளியின் தலைமையாசிரியா் கோ.திலகவதி, ஆசிரியா்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...