ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

காங்கயத்தில் 29 மது பாட்டில்கள் பறிமுதல்

காங்கயத்தில் விதிகளுக்குப் புறம்பாக எடுத்துச் செல்லப்பட்ட 29 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :8 ஜூலை 2021, 8:03 pm

DIN

காங்கயத்தில் விதிகளுக்குப் புறம்பாக எடுத்துச் செல்லப்பட்ட 29 மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

காங்கயம் அருகே தாராபுரம் சாலை, வட்டமலை பகுதியில் போலீஸாா் வாகன சோதனையில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த இருசக்கர வாகனத்தை சோதனையிட்டதில், அதில் 29 மது பாட்டில்கள் எடுத்துச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, அந்த வாகனத்தில் மது பாட்டில்களை எடுத்துச் சென்ற வட்டமலை பகுதியைச் சோ்ந்த சவுக்கப்பெருமாள் மீது வழக்குப் பதிவு செய்து, 29 மது பாட்டில்கள், இருசக்கர வாகனம், ரூ.5,600 ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.