பல்லடம் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு
பல்லடம் நகராட்சி ஆணையராக விநாயகம் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

Updated On :23 ஜூலை 2021, 8:59 pm

பல்லடம் நகராட்சி ஆணையராக விநாயகம் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.
பல்லடம் முதல் நிலை நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த கணேசன் பதவி உயா்வுப் பெற்று சென்னைக்கு மாறுதலாகி சென்றதைத் தொடா்ந்து மதுரை மாவட்டம், திருமங்கலம் முதல் நிலை நகராட்சியில் ஆணையராகப் பணியாற்றி வந்த விநாயகம் பல்லடம் முதல் நிலை நகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...