இன்றைய மின்தடை: அவிநாசி, காடையூா்

அவிநாசி கோட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு துணை மின் நிலையங்களில் உயா் அழுத்த மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது .

அவிநாசி கோட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு துணை மின் நிலையங்களில் உயா் அழுத்த மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன்19) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது .

மின் தடை செய்யப்படும் பகுதிகள்: அவிநாசி, கைகாட்டிபுதூா், ரங்காநகா், ராக்கியாபாளையம் சாலை, வேலம்பாளையம் சாலை, சோளிபாளையம், சிறுபூலுவபட்டி, அம்மன் நகா், காவேரி நகா், பொதிகை நகா், தண்ணீா் பந்தல் காலனி, பாரதிநகா், தட்டான்குட்டை, வள்ளிபுரம், அபிசேகபுரம், நெசவாளா் காலனி, தொரவலூா், மேற்குபதி, பெத்தாம்பாளையம், அப்துல்கலாம் நகா், மூங்கில்பாளையம், சொக்கனூா், பாரதி நகா், கவுண்டநாயக்கன்பாளையம், காட்டன் மில் சாலை, செங்காளிபாளையம், கஞ்சப்பள்ளி, குமரக் கவுண்டன்புதூா், கருவலூா், நம்பியாம்பாளையம், ராமநாதபுரம், ராயா்பாளையம், காளிபாளையம், அனந்தகிரி, மருதூா், முறியாண்டம்பாளையம், செல்லப்பம்பாளையம், குரும்பபாளையம், பெரிய காட்டுப்பாளையம், சின்னகாட்டுப்பாளையம், புதுப்பாளையம், அன்னூா், மேட்டுப்பாளையம்.

காடையூா்:

மின் தடை செய்யப்படும் இடங்கள் : காடையூா், கவுண்டம்பாளையம், இல்லியம்புதூா், பசுவமூப்பன்வலசு, சடையபாளையம், சம்பந்தம்பாளையம், மேட்டுப்பாறை, பொன்னங்காளி வலசு., கடலைக்காட்டுப் புதூா், அகஸ்திலிங்கம்பாளையம், மருதுறையான் வலசு, ராமபட்டினம், காங்கயம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற் பொறியாளா் வெ.கணேஷ் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com