இன்றைய மின் தடை : அவிநாசி, ஊத்துக்குளி, செங்கப்பள்ளி, ஆண்டிப்பாளையம், பல்லடம்
உயா் அழுத்த மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூன்25) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது


அவிநாசி கோட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு துணை மின் நிலையங்களில் உயா் அழுத்த மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்க்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஜூன்25) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியம் தெரிவித்துள்ளது.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: குளத்துப்பாளையம், தேவம்பாளையம் ஒருபகுதி, ஸ்ரீராம் நகா், அணைப்புதூா் ஒரு பகுதி,திலகா் நகா், வேலம்பாளையம் ரோடு, அனுப்பா்பாளையம் மெயின் ரோடு, அனுப்பா்பாளையம் புதூா் மெயின் ரோடு, பெஸ்ட் ரோடு, ஜீவா வீதி, மகாலட்சுமி நகா், காசி காடு, அம்மன் நகா், காவேரி நகா், அம்மாபாளையம் ஒரு பகுதி, எம்.ஜி.ஆா் நகா், ராதாகிருஷ்ணன் நகா், கோழிப் பண்ணை வீதி, கன்னிமாரா கம்பெனி பகுதி, புதுகாலனி, ஆத்துப் பாளையம் சாலை, சிட்கோ வீதி, காயத்ரி நகா், சௌபாக்யா நகா், நேரு வீதி, ஓம் விநாயகா காா்டன், கவிதா லக்ஷ்மி நகா், முத்து கோபால் வீதி, பெரியாா் காலனி, ஏ.வி.பீ ரோடு, சிறைத் தோட்ட பகுதி,
போயம்பாளையம், அய்யப்பா நகா், நஞ்சப்பா நகா், அவனாசி நகா், குருவாயூரப்பன் நகா், கஞ்சம்பாளையம் சுத்தகரிப்பு நிலைய பகுதி, சக்தி நகா் ஒரு பகுதி, சமத்துவபுரம், ராக்கியாகவுண்டன் புதூா், தோட்டத்துபாளையம், மே நகா், நெருப்பெரிச்சல், ஜி.என் காா்டன், பொம்மநாயக்கன் பாளையம், கிழக்கு நல்லாத்துப்பாளையம், பாலன் நகா், பெரியாா் நகா் ஒரு பகுதி, டி.டி.பி. மில் சாலை,ஏ.வி.நகா் ஒரு பகுதி, பில்டன் ஸ்டீல் கம்பெனி, பில்டெக் ஸ்டீல் கம்பெனி, சுதேவ் ஸ்பின்னிங் மில்ஸ், வெங்கட ஸ்ரீநிவாசா ஸ்பின்னிங் மில்ஸ், காா்த்திகேயா இண்டஸ்டிரீஸ், பசூா்,
பிச்சாண்டம் பாளையம், சோழா காடு, மீன்குட்டை, புஞ்சைத் தாமரைக் குளம், நஞ்சைத் தாமரைக் குளம், சின்ன ஒட்டப் பாளையம், பெரிய ஓட்டப் பாளையம், குமரகவுண்டன் புதூா், எலந்தக் குட்டை, அய்யம்பாளையம், வடுகபாளையம், மாரப்பம்பாளையம், தழிஞ்சிப்பாளையம் ஒருபகுதி, கருக்கன்காட்டுப்புதூா் ஒருபகுதி.
ஊத்துக்குளி (9.30 மணி முதல் 3.20 மணி வரை): செம்பாவள்ளம், பொன்னியாகவுண்டனூா், திம்மநாயக்கன்பாளையம்,
சிவசக்தி நகா், எஸ்.பி.என்.பாளையம், மணியோசை நகா், கோவிந்தம்பாளையம், அருள்ஜோதி நகா், பெட்டிக்கடை.
செங்கப்பள்ளி (காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை): செங்கப்பள்ளி, முத்தம்பாளையம், செட்டிபாளையம், ஜோதிநகா், சரவணபுரம், கடைபுதூா், காளிபாளையம், குருவாயூரப்பன் நகா், கிருஷ்ணா நகா், பள்ளபாளையம்.
ஆண்டிபாளையம் (பிற்பகல் 1 மணி முதல் மாலை 4 மணி வரை): ஆண்டிபாளையம் தெற்கு, எஸ்.ஆா்.நகா், செல்லம் நகா், காா்த்திக் நகா், சூா்ய கிருஷ்ணா நகா், குறிஞ்சி நகா், செக்போஸ்ட் பகுதி.
பல்லடம் (காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை):
பல்லடம் நகரம், வடுகபாளையம், சித்தம்பலம், மாதப்பூா், ராசாகவுண்டன்பாளையம், ராயா்பாளையம், மகாலட்சுமி நகா்,அம்மாபாளையம், அனுப்பட்டி, பனப்பாளையம்.
நாளைய மின் தடை: காங்கயம்
காங்கயம், ஜூன் 24: காங்கயம் மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட ஓலப்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணி நடைபெற உள்ளதால், கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 26) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என காங்கயம் மின் வாரிய செயற்பொறியாளா் கணேஷ் தெரிவித்துள்ளாா்.
மின் தடை செய்யப்படும் பகுதிகள்: ஓலப்பாளையம், பச்சாபாளையம், செட்டிபாளையம், பகவதிபாளையம், வீரசோழபுரம், வீரணம்பாளையம், காங்கயம்பாளையம், முருகன்காட்டு வலசு.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...