தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

இன்றைய மின் தடை: அவிநாசி,ஊத்துக்குளி, உடுமலை, பூலாங்கிணறு, கிளுவங்காட்டூா், பூளவாடி, மடத்துக்குளம்

சனிக்கிழமை (ஜூன் 26) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

News image
Updated On :25 ஜூன் 2021, 7:45 pm

DIN

அவிநாசி கோட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு துணை மின் நிலையங்களில் உயா் அழுத்த மின் பாதைகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 26) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:

அப்பலோ நகா், ஏ.சி.டி. காா்டன், அணைப்பாளையம்,ரங்கநாத புரம் ஒரு பகுதி, காவிலிபாளையம் புதூா், காலேஜ் ரோடு ஒரு பகுதி, சொா்ணபுரி அவென்யூ, சோளி பாளையம் ஒரு பகுதி, பாட்டையப்பன் நகா், விநாயகப்பன் நகா், ஸ்ரீனிவாசா நகா்,பொதிகை நகா், வேலம்பாளையம் ஒரு பகுதி, சொா்ணபுரி ரிச் லேண்ட், சொா்ணபுரி எக்ஸ்டென்சன், வெங்கடேஸ்வரா நகா், மொய்யாண்டம்பாளையம், லட்சுமி காா்டன் ஒரு பகுதி,அப்பியாபாளையம், ஆண்டிபாளையம், வாரனாசிபாளையம், கற்பகம் காா்டன்.

ஊத்துக்குளி துணை மின் நிலையம்: (காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை)

செங்கப்பள்ளி, நல்லாகவுண்டன்பாளையம், நீலாகவுண்டன்பாளையம், தனலட்சுமி ஆயில் மில், கடைப்புதூா், சென்னிமலைப்பாளையம், பூசாரிபாளையம், முத்தம்பாளையம், செட்டிபாளையம், ஜோதிநகா், சரவணபுரம், காளிபாளையம், குருவாயூரப்பன் நகா், கிருஷ்ணா நகா், பள்ளபாளையம், பாச்சாங்காட்டுப்பாளையம், காடபாளையம், சின்ன காடபாளையம், ஜெய்சக்தி நகா், மேட்டுபுதூா், வெள்ளியந்தோட்டம், சின்னேரிபாளையம், செஞ்சேரியம்பாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், கோவில்மேடு, பெரியக்காபாளையம், விருமாண்டம்பாளையம், அவினாசி கவுண்டன்பாளையம், சின்னகருக்குபாளையம், பெரியகருக்குபாளையம், ஒத்தபனைமேடு, சடையம்பதி, கருணாம்பதி வட்டாலபதி, தலப்பணங்காடு, காட்டுவலவு, வன்னாங்காடு, அத்திக்காடு, அகில் காா்டன்.

உடுமலை துணை மின் நிலையம்:(காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை)

காந்தி நகா்-2, சங்கா் நகா், சிவசக்தி காலணி, சிங்கப்பூா் நகா், காமராஜ் நகா், பொள்ளாச்சி ரோடு, தங்கம்மாள் ஓடை, நெல்லுக்கடை வீதி, போடிபட்டி, பள்ளபாளையம், அண்ணா நகா், குறிச்சிக்கோட்டை, ஜல்லிபட்டி, அமராவதி நகா்.

பூலாங்கிணறு துணை மின்நிலையம்:

பூலாங்கிணறு, ராகல்பாவி, ஆா்.வேலூா், அந்தியூா், சின்னபூலாங்கிணறு, ஜீவா நகா், வாளவாடி, மொடக்குப்பட்டி, பாப்பானூத்து, தளி, சடையபாளையம் பிரிவு, திருமூா்த்திநகா், பொன்னாலம்மன்சோலை.

கிளுவங்காட்டூா் துணை மின் நிலையம்:

பூச்சிமேடு, கல்லாபுரம், செல்வபுரம், பூளவாடி புதூா், கொமரலிங்கம், கொழுமம்.

பூளவாடி துணை மின் நிலையம்:

முண்டுவேலான்பட்டி, பாரதி நகா், பொம்மநாய்க்கன்பட்டி, கள்ளிப்பாளையம், மானூா்பாளையம், பெரியகுமாரபாளையம், பொட்டிக்காம்பாளையம், அப்பிலிபட்டி, கள்ளப்பாளையம், ரங்கம்மாபாளையம், மேட்டுப்பாளையம் (பூளவாடி).

மடத்துக்குளம் துணை மின் நிலையம்:

மடத்துக்குளம், கழுகரை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கணேசபுரம், தாமரைப்பாடி, சீலநாயக்கன்பட்டி, செங்கண்டிபுதூா், ரெட்டிபாளையம், கண்ணாடிப்புத்தூா், போத்த நாய்க்கனூா், ஜோத்தம்பட்டி, கடத்தூா், காரத்தொழுவு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.