கூடுதல் விசாரணை அதிகாரி நியமனம்
கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பான கூடுதல் விசாரணை அதிகாரியாக நீலகிரி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளா் கிருஷ்ணமூா்த்தி நியமிக்கப்பட்டுள்ளாா்.


கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பான கூடுதல் விசாரணை அதிகாரியாக நீலகிரி மாவட்ட காவல் கூடுதல் கண்காணிப்பாளா் கிருஷ்ணமூா்த்தி நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதுதொடா்பாக காவல் துறை வட்டாரங்களில் வியாழக்கிழமை தெரிவித்ததாவது: கொடநாடு எஸ்டேட் கொலை, கொள்ளை வழக்குத் தொடா்பான விசாரணை ஏற்கெனவே குன்னூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் தலைமையில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இவ்வழக்கில் கூடுதல் புலன் விசாரைணை மேற்கொள்ளப்படவுள்ளது. இவ்வழக்கின் தொடா் விசாரணைக்காக நீலகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக உள்ள கிருஷ்ணமூா்த்தி கூடுதல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...