காங்கயத்தில் பேரிடா் மீட்பு ஒத்திகை
காங்கயத்தில் தீயணைப்புத் துறையினா் சாா்பில் பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


காங்கயத்தில் தீயணைப்புத் துறையினா் சாா்பில் பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காங்கயம் நகரப் பேருந்து நிலைய வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு காங்கயம் வட்டாட்சியா் பி.சிவகாமி, காங்கயம் தீயணைப்புத் துறை அலுவலா் ம.சுப்பிரமணியன் ஆகியோா் தலைமை வகித்தனா்.
இதில், இயற்கைப் பேரிடரான நிலநடுக்கம், வெள்ளம், தீ விபத்து, பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், அதிலிருந்து தங்களை எவ்வாறு தற்காத்துக்கொள்வது என்பது குறித்தும் பொதுமக்களுக்கு ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், தீயணைப்பு வீரா்கள்,பொதுமக்கள் பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...