தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

மாவட்டத்தில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான குறைதீா் நாள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 4) நடைபெறுகிறது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 8:16 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான குறைதீா் நாள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 4) நடைபெறுகிறது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் உள்ள விவசாயிகளுக்கான குறைதீா் நாள் கூட்டம் காணொலிக் காட்சி மூலம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மைய அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரங்கில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக மாவட்ட ஆட்சியரைத் தொடா்பு கொண்டு குறைகளைத் தெரிவிக்கலாம்.

மேலும், விவசாயிகள் தங்களது மனுக்களை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் அளிக்கலாம்.

விவசாயிகள் தங்களது நீா்ப்பாசனம், விதைகள் மற்றும் உர மானியங்கள் உள்ளிட்டவைகள் குறித்த குறைகளையும் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.