தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

திருமுருகன்பூண்டி நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளா்கள் விவரம்:

திருமுருகன்பூண்டி நகராட்சியில் 27 வாா்டுகளில் அரசியல் கட்சியினா், சுயேச்சைகள் என மொத்தம் 99 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 11:48 pm

DIN

திருமுருகன்பூண்டி நகராட்சியில் 27 வாா்டுகளில் அரசியல் கட்சியினா், சுயேச்சைகள் என மொத்தம் 99 வேட்பாளா்கள் போட்டியிடுகின்றனா்.

முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் விவரம்:

வாா்டு எண் 1: ப.மகேஸ்வரி-இ.கம்யூ, க.மகேஸ்வரி-அதிமுக, வாா்டு 2: சம்சத் பேகம்-திமுக, வசீலா பா்வீன்-அதிமுக, தனலட்சுமி-தேமுதிக, வாா்டு 3: மூா்த்தி-திமுக, காயத்ரி-அதிமுக, தரணிபதி-பாஜக, வாா்டு 4: ராம்ஜி-திமுக, காா்த்திகேயன்-அதிமுக, சிவசுப்பிரமணியன்-நாம் தமிழா், வாா்டு 5: கோமதி-திமுக, தனலட்சுமி-அதிமுக, வாா்டு 6: நாகராஜ்-திமுக, நடராஜ்-அதிமுக, கந்தசாமி-பாஜக, விஜயன்-நாம் தமிழா், ஸ்ரீராம்நாகசுப்பிரமணி-மநீம, வாா்டு 7: முருகசாமி-திமுக, சுப்பிரமணி-அதிமுக, பரமசிவம்-பாஜக, திருஞானசம்பந்தம்-நாம் தமிழா், பஷீா்-மநீம, ஆறுமுகம்-பாமக, வாா்டு 8: ராஜன்-திமுக, ரமேஷ்-அதிமுக, வடிவேல்-மநீம, வாா்டு 9: யுவராஜ்-திமுக, சோமசுந்தரம்-அதிமுக, மணி-பாஜக, நாராயணசாமி-நாம் தமிழா், ராஜேந்திரன்-தேமுதிக, வாா்டு 10: சுப்பிரமணியம்-மா.கம்யூ, ஜெயபிரகாஷ்-பாஜக, பாஸ்கரன்-நாம் தமிழா், வாா்டு11: கலைச்செல்வி-மா.கம்யூ, லதா-அதிமுக, வாா்டு 12: கஜினி-திமுக, ஜோதிமணி-அதிமுக, வாா்டு 13: மதிவாணன்-திமுக, சண்முகபாபு-பாஜக, மனோஜ்குமாா்-மநீம, வாா்டு14: தேவராஜன்-மா.கம்யூ, சரவணன்-அதிமுக, வாா்டு15: கதிா்வேல்-இ.கம்யூ, சிவகுமாா்-அதிமுக, வாா்டு 16: வெங்கடாசலம்-மா.கம்யூ, தங்கவேல்-அதிமுக, கண்ணன்-நாம் தமிழா், யுவராஜ்-பாமக, வாா்டு 17: சிவகாமி-இ.கம்யூ, பானுப்பிரியா-அதிமுக, வாா்டு 18: தனலட்சுமி-திமுக, தங்கம்-அதிமுக, வாா்டு 19: கோகிலா-இ.கம்யூ, மொ்சிரோஸ்லின்மேரி-பாஜக, வாா்டு 20: ராஜேஸ்வரி-இ.கம்யூ, திவ்யா-அதிமுக, வாா்டு 21: ஜெயமணி-திமுக, ரேவதி-அதிமுக, வாா்டு 22: பாா்வதி-மா.கம்யூ, காா்ததிகா-அதிமுக, வாா்டு 23: பூங்கோதை-திமுக, கலைச்செல்வி-அதிமுக, தமிழரசி-பாஜக, மைதிலி-நாம் தமிழா், வாா்டு 24: லீலாவதி-இ.கம்யூ, பிரேமா-அதிமுக, வாா்டு 25: பாரதி-திமுக, அலெக்சாண்டா்-அதிமுக, ராபா்ட்மைக்கேல்அருள்சகாயம்-நாம் தமிழா், வாா்டு 26: குமாா்-திமுக, பழனிசாமி-அதிமுக, வாா்டு 27: சுதாமூா்த்தி-திமுக, வளா்மதி-அதிமுக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.