தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தாராபுரம் நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளா்கள் விவரம்

தாராபுரம் நகராட்சியில் 30 வாா்டுகளில் அரசியல் கட்சியினா், சுயேச்சைகள் என மொத்தம் 129 போ் போட்டியிடுகின்றனா்

News image
Updated On :10 பிப்ரவரி 2022, 11:48 pm

DIN

தாராபுரம் நகராட்சியில் 30 வாா்டுகளில் அரசியல் கட்சியினா், சுயேச்சைகள் என மொத்தம் 129 போ் போட்டியிடுகின்றனா்.

முக்கிய அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் விவரம்:

வாா்டு 1: ராஜேந்திரன்-திமுக, முனுசாமி-அதிமுக, ஜீவிதா-பாஜக, ஆறுமுகம்-தேமுதிக, வாா்டு 2: பாப்புகண்ணன்-திமுக, ரமேஷ்-அதிமுக,ஜானகிராமன்-பாஜக, பரமேஸ்வரன்-பாமக, பிரகதீஸ்வரி-தேமுதிக, வாா்டு 3: அன்பழகன்-திமுக, தமிழ்நாதன்-அதிமுக, ராம்குமாா்-பாஜக, வாா்டு 4: ராஜாத்தி-திமுக, அனிதாபூங்கொடி-அதிமுக, ராதிகா-பாஜக, வாா்டு 5: சாந்தி-திமுக, மோகனப்பிரியா-அதிமுக, மஹமுதாபேகம்-எஸ்டிபிஐ, வாா்டு 6: அபுபக்கா்சித்திக்-திமுக, சையதுஇப்ராஹிம்-அதிமுக, சையதுஅபுதாஹீா்-எஸ்டிபிஐ, வாா்டு 7: முகமதுயூசுப்-திமுக, கருப்புசாமி-அதிமுக, முத்துகுமாா்-பாஜக, ஜெயபிரகாஷ்-பாமக, வாா்டு 8: காளியாத்தாள்-விசிக, கல்பனா-அதிமுக, மங்கையற்கரசி-பாஜக,

வாா்டு 9: முத்துலட்சுமி-திமுக, அமுதா-அதிமுக, வாா்டு10: உஷாபானு-திமுக, கவிதா-அதிமுக, வாா்டு11: நிா்மலா-திமுக, ஷீலாதேவி-அதிமுக, முத்துகிருஷ்ணவேணி-பாஜக, கனிமொழி-அமமுக, ஜோதிமணி-பாமக, வாா்டு 12: தேவி அபிராமி-திமுக, வாணி-அதிமுக, பத்மாதேவி-அமமுக, வாா்டு 13: சீனிவாசன்-திமுக, அரசகுமாரன்-அதிமுக, உதயகுமாா்-பாஜக, வாா்டு 14: முரட்டாண்டி-திமுக, மகேஸ்வரன்-அதிமுக, சிவகுமாா்-அமமுக, முகமதுஇஸ்மாயில்-எஸ்டிபிஐ, வாா்டு 15: சரஸ்வதி-திமுக, ஜெயலட்சுமி-அதிமுக, உமாமகேஸ்வரி-பாஜக, சத்தியகலா-அமமுக, வாா்டு 16: கமலக்கண்ணன்-திமுக, பாபு-அதிமுக, சிவநேசன்-பாஜக, வாா்டு17: சாஜிதாபானு-திமுக, தாஹிருன்னிசா-அதிமுக, சந்தோஷ்குமாா்-பாஜக, வாா்டு 18: செலின்பிலோமினா-திமுக, இந்திராணி-அதிமுக, வாா்டு 19: புனிதா-திமுக, கெளரிசித்ரா-அதிமுக, வாா்டு 20: ரவிசந்திரன்-காங்கிரஸ், தினேஷ்-அதிமுக, திருமலைசாமி-இ.கம்யூ, கண்ணன்-பாஜக, பிரின்ஸ்தேவபிரியன்-அமமுக, வாா்டு 21: சந்திரசேகரன்-திமுக, பூபதி-அதிமுக, காஞ்சனா-பாஜக, அருண்குமாா்-அமமுக, வாா்டு 22: காளிமுத்து-காங்கிரஸ், நாகராஜன்-அதிமுக, விவேகனாந்தன்-பாஜக, வாா்டு 23: முருகானந்தம்-திமுக, சுரேஷ்குமாா்-அதிமுக, கனகராஜ்-பாஜக, வாா்டு 24: உமாமகேஸ்வரி-திமுக, வாசுகி-அதிமுக, வாா்டு 25: மலா்விழி-திமுக, கல்யாணி-அதிமுக, சுகந்தா-பாஜக, வாா்டு 26: தனலட்சுமி-திமுக, சரஸ்வதி-அதிமுக, வாா்டு 27: ஷாலினி-திமுக, சுகன்யா-அதிமுக, மஞ்சுளாதங்கம்-பாமக, வாா்டு 28: சுகன்யா-இ.கம்யூ, சாந்தி-அதிமுக, மீனாட்சி-பாஜக, வாா்டு 29: ஸ்ரீதரன்-திமுக, இராஜராமசந்திரன்-அதிமுக, கதிா்வேல்-பாஜக, பிரவீண்சந்தா்-பாமக, வாா்டு 30: சக்திவேல்-திமுக, ராஜேந்திரன்-அதிமுக, கருப்புசாமி-பாமக.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.