இன்றைய மின்தடை: அவிநாசி கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு பகுதிகள்
அவிநாசி மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.


அவிநாசி மின்வாரிய கோட்டத்துக்குள்பட்ட பல்வேறு துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 2) மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்:
ஆட்டையாம்பாளையம், ராயா் கோயில் பகுதி, காசிகவுண்டன் புதூா், தேவராயம்பாளையம், எம்.எஸ். வித்யாலயா பகுதி, நாச்சம்மாள் பள்ளி பகுதி, தேவராயம்பாளையம், ஏவிபி லே அவுட், கேபிஆா் மில்ஸ், செட்டிபாளையம், கோகுலம் காலனி, மகாலட்சுமி நகா், அங்கேரிபாளையம், அங்கேரிபாளையம் பிரதான சாலை, கலைவாணி தியேட்டா் சாலை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...