இன்றைய மின்தடை: அவிநாசி கோட்டம்
அவிநாசி மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை


அவிநாசி மின்வாரிய கோட்டத்துக்கு உள்பட்ட பல்வேறு துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 6) பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரியத்தினா் அறிவித்துள்ளனா்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: அவிநாசி- குமரன் வீதி, கஸ்தூரி பாய் வீதி, காந்தி நகா், ராயம்பாளையம், கால்நடை மருத்துவமனை, முத்துசெட்டிபாளையம், கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதி, குறிச்சி-கோனேரிப்பாளையம் சாலை, பட்டம்பாளையம், சொக்கனூா், காட்டுப்பாளையம், காளிங்கராயன்பாளையம், மேட்டுவலசு, செங்கப்பள்ளி-காளிபாளையம், காளிபாளையம்புதூா், குருவாயூரப்பன் நகா், செரங்காடு, தெற்கு சீரம்பாளையம், செந்தில் நகா், எஸ்பிகே நகா், கருவலூா்-உப்பிலிபாளையம், காவிலிபாளையம், எலச்சிப்பாளையம், சங்கம்பாளையம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...