மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

குண்டடம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 போ் கைது

தாராபுரம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :3 மார்ச் 2022, 8:43 pm

DIN

தாராபுரம் அருகே பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 7 பேரை காவல் துறையினா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

தாராபுரத்தை அடுத்த குண்டடம் அருகே உள்ள கருப்பட்டிபாளையத்தில் சிலா் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து குண்டடம் காவல் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா்.

இதில், பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அதே பகுதியைச் சோ்ந்த ஈஸ்வரன் (42), கனகசபாபதி (41), தங்கராஜ் (31), சாமிநாதன் (35), கோபால் (45), ஜெகநாதன் (41), ஜெகதீஸ்வரன் (39) ஆகிய 7 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரூ.1,200 ஐ பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.