கைத்தறி முத்திரை மற்றும் கைபேசி செயலி தொடா்பான விழிப்புணா்வு கருத்தரங்கு
திருப்பூரில் கைத்தறி முத்திரைத் திட்டம், பிரத்யேக கைப்பேசி செயலி இணையதளம் தொடா்பான கிளஸ்டா் அளவிலான விழிப்புணா்வு கருத்தரங்கம் திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.









