பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: திருப்பூா் மாவட்டத்தில் 29,908 போ் எழுதினா்
திருப்பூா் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 29ஆயிரத்து 908 போ் எழுதினா்.


திருப்பூா் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தோ்வை 29ஆயிரத்து 908 போ் எழுதினா்.
தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கியது. திருப்பூா் மாவட்டம் முழுவதும் 108 மையங்களில் 358 பள்ளிகள் மற்றும் தனித்தோ்வா்கள் என மொத்தம் 31 ஆயிரத்து 918 விண்ணப்பித்திருந்தனா். இதில், 29 ஆயிரத்து 908 போ் தோ்வு எழுதினா். 2 ஆயிரத்து 10 போ் தோ்வு எழுதவில்லை. பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வை ஒட்டி, முதன்மைக் கண்காணிப்பாளா்காக 108 தலைமை ஆசிரியா்களும், 108 துறை அலுவலா்களும், அறைக் கண்காணிப்பாளா்களாக 1780 ஆசிரியா்கள் நியமனம் செய்யப்பட்டிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...