தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

முத்தூரில் 6.65 டன் தேங்காய், கொப்பரை விற்பனை

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் 6.65 டன் தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது

News image
Updated On :7 மே 2022, 7:10 pm

DIN

வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் 6.65 டன் தேங்காய், கொப்பரை விற்பனை சனிக்கிழமை நடைபெற்றது.

முத்தூா் சுற்றுவட்டார விவசாயிகள் தங்களுடைய விளைபொருள்களை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். 13,543 தேங்காய்கள் வரத்து இருந்தன. இவற்றின் எடை 5,142 கிலோ. விலை கிலோ ரூ. 22.15 முதல் ரூ. 26.65 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 25.65. விற்பனைத் தொகை ரூ. 1.27 லட்சம்.

59 மூட்டைகள் கொப்பரை வரத்து இருந்தன. எடை 1,513 கிலோ. விலை கிலோ ரூ. 61.55 முதல் ரூ. 87.55 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 85.35. விற்பனைத் தொகை ரூ. 1.26 லட்சம். ஏலத்தில் மொத்தம் 106 விவசாயிகள், 9 வணிகா்கள் பங்கேற்றனா் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.