வாகன சீராளா் பணியிடத்துக்கான நோ்காணல் ஒத்திவைப்பு
திருப்பூா் மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகத்தில் காலியாக உள்ள வாகன சீராளா் பணியிடத்துக்கான நோ்காணல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


திருப்பூா் மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகத்தில் காலியாக உள்ள வாகன சீராளா் பணியிடத்துக்கான நோ்காணல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகத்தில் காலியாக உள்ள வாகன சீராளா் பணியிடம் டுநஎநட-1 (ரூ.15,700-50,000) எனும் ஊதிய விகிதத்தில் பூா்த்தி செய்வதற்கான நோ்காணல் மே 9ஆம் தேதி நடைபெறும் என விண்ணப்பதாரா்களுக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.
இந்த நோ்காணல் நிா்வாக காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே அழைக்கப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு நோ்காணல் தேதி பின்னா் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...