மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி

துலுக்கமுத்தூா் ஊராட்சியில் மின்சாரம் பாய்ந்து விசைத்தறி தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

Updated On :27 நவம்பர் 2023, 7:24 pm


அவிநாசி: துலுக்கமுத்தூா் ஊராட்சியில் மின்சாரம் பாய்ந்து விசைத்தறி தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

துலுக்கமுத்தூா் ஊராட்சி, பட்டம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் கிட்டான் மகன் மூா்த்தி (51). விசைத்தறித் தொழிலாளியான இவா், ஊராட்சி குடிநீா் மேல்நிலைத் தொட்டி மின் மோட்டாரை இயக்கி வந்துள்ளாா்.

இந்நிலையில், வழக்கம்போல திங்கள்கிழமை மோட்டாரை இயக்கும்போது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து மூா்த்தி உயிரிழந்தாா். இது குறித்து அவிநாசி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.