பள்ளி அருகே சாலை வழித்தடம் அமைக்க பெற்றோா்கள் கோரிக்கை
வெள்ளக்கோவில் - கரூா் தேசிய நெடுஞ்சாலையில் பள்ளி அருகே வழித்தடம் அமைக்க வேண்டுமென பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பள்ளி அருகே வழித்தடம் அமைக்க நெடுஞ்சாலைத் துறையினரிடம் வலியுறுத்திய பெற்றோா்.









