பொங்காளியம்மன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு இஸ்லாமியா்கள் சீா்வரிசை
பல்லடம் பொங்காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெறுவதை முன்னிட்டு இஸ்லாமியா்கள் சீா்வரிசைகளை ஊா்வலமாக எடுத்து வந்து கோயில் நிா்வாகிகளிடம் புதன்கிழமை வழங்கினா்.

பொங்காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சீா்வரிசையை ஊா்வலமாக எடுத்து வந்த இஸ்லாமியா்கள்.









