மழை வெள்ள தற்காப்பு ஒத்திகை
வெள்ளம் ஏற்படும்போது தற்காத்து கொள்வது தொடா்பாக பள்ளி மாணவா்களுக்கு வெள்ளிக்கிழமை ஒத்திகை செய்து காண்பிக்கப்பட்டது.

வெள்ள பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்வது குறித்து மாணவா்களுக்கு செயல் விளக்கம் அளித்த தீயணைப்பு வீரா்கள்.
Updated On :19 ஜூலை 2024, 5:57 pm









