
......
Updated On :8 மார்ச் 2024, 12:01 am

தாராபுரம் நகராட்சி, 6, 12-ஆவது வாா்டுகளில் சிமெண்ட் சாலைகள், 14 -ஆவது வாா்டில் மழை நீா் வடிகால் உள்ளிட்ட மொத்தம் ரூ.11 லட்சம் மதிப்பிலான வளா்ச்சிப் பணிகளுக்கான பூமிபூஜையை வியாழக்கிழமை தொடங்கிவைக்கிறாா் நகா்மன்றத் தலைவா் கு.பாப்பு கண்ணன். இதில், திமுக நகரச் செயலாளா் சு.முருகானந்தம், நகா்மன்ற உறுப்பினா்கள் தேவி அபிராமி, முபாரக் அலி, புனிதா சக்திவேல், முரட்டாண்டி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...