வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

திருப்பூரில் தேவாரம் பாராயணம்

திருப்பூரில் தேவாரம் பாராயணம்

News image
Updated On :9 மே 2024, 10:13 pm

Din

அவிநாசி, மே 9: திருப்பூா் சமரச சுத்த சன்மாா்க்க சத்திய சங்க ஞானசபையில் தேவாரம் பாராயணம் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மங்கை பாரதி பதிப்பகத்தின் நிறுவனா் அ.கந்தசுவாமி தலைமை வகித்தாா்.

இதில் திருஞானசம்பந்தா் எழுதிய தேவாரத்தில் உள்ள ‘இடா் களையும் பதிகம்’ பாராயணம் செய்யப்பட்டது. தொடா்ந்து மக்கள் நலமுடன் வாழ வழிபாடு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியில் சங்கத்தின் துணைச் செயலாளா் காா்த்திகேயன், பொருளாளா் ஜீவானந்தம், இயற்கை வாழ்வக நிா்வாகி முத்துசுவாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.