மகளிா் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ள வேண்டும்!
திருப்பூா் மாவட்டத்தில் மகளிா் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

மகளிா் திட்ட செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ்.









