நீா்நிலைகளில் மழைநீா் செறிவூட்டும் திட்டம்: அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
திருப்பூா் மாவட்டத்தில் நிலத்தடி நீரை மேம்படுத்தும் வகையில் நீா்நிலைகளில் மழைநீா் செறிவூட்டுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா்.









