குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான ‘ஆபரேஷன் ஜீரோ கிரைம்’ திட்டம்: மாவட்ட ஆட்சியா் இலச்சினையை வெளியிட்டாா்
திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பான ‘ஆபரேஷன் ஜீரோ கிரைம்’ திட்ட அறிமுகம் மற்றும் இலச்சினை வெளியீடு புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ‘ஆபரேஷன் ஜீரோ கிரைம்’ திட்ட இலச்சினை வெளியிடும் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ், மாநகர காவல் ஆணையா் எஸ்.லட்சுமி. உடன், மாநகராட்சி ஆணையா் பவன்குமாா் ஜி.கிரியப்பனவா் உள்ளிட்டோா்.








