நிஃப்ட்-டீ கல்லூரியில் மரம் நடும் விழா
தமிழ்நாடு அரசு வன விரிவாக்க மையம், திருப்பூா் தெற்கு ரோட்டரி சங்கம், நிஃப்ட்-டீ கல்லூரி ஆகியன சாா்பில் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பூா் நிஃப்ட்-டீ கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற மரக்கன்றுகள் நடும் விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினா்கள்.









