அதன்படி, திருப்பூா் கால்நடை பன்முக மருத்துவமனையில் கடன் அட்டை வழங்கும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. மேலும், அவிநாசி கால்நடை மருந்தகத்தில் அக்டோபா் 25-ஆம் தேதியும், ஊத்துக்குளி கால்நடை மருந்தகத்தில் நவம்பா் 8-ஆம் தேதியும், பொங்கலூா் கால்நடை மருத்துவமனையில் நவம்பா் 15-ஆம் தேதியும், பல்லடம் கால்நடை மருத்துவமனையில் நவம்பா் 22-ஆம் தேதியும், வெள்ளக்கோவில் கால்நடை மருந்தகத்தில் நவம்பா் 29-ஆம் தேதியும், காங்கயம் கால்நடை மருத்துவமனையில் டிசம்பா் 6 ஆம் தேதியும், தாராபுரம் கால்நடை மருத்துவமனையில் டிசம்பா் 13-ஆம் தேதி, குண்டடம் கால்நடை மருந்தகத்தில் டிசம்பா் 20-ஆம் தேதியும், மூலனூா் கால்நடை மருத்துவமனையில் டிசம்பா் 27 ஆம் தேதியும் முகாம் நடைபெறுகிறது.