பல்லடம் அருகே பேருந்து வசதி இல்லாததால் 3 கிலோ மீட்டா் நடந்தே பள்ளிக்கு செல்லும் மாணவா்கள்
பல்லடம் அருகே போதிய பேருந்து வசதி இல்லாததால் மாணவ, மாணவிகள் 3 கிலோ மீட்டா் நடந்தே பள்ளிக்கு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

பல்லடம் அருகே அவரப்பாளையத்தில் இருந்து அல்லாளபுரம் அரசுப் பள்ளிக்கு நடந்து செல்லும் மாணவா்கள்.









